திரிகல்சுகி நிரவி
திரிகல்சுகி நிரவி (Drigalski spatula) என்பது ஒரு உருளை கம்பி அல்லது கம்பியைக் கொண்ட ஒரு வகை உயிரணு பரவப்பி ஆகும். இது பொதுவாக உலோகம் அல்லது கண்ணாடி, கைப்பிடியுடன் முக்கோண வடிவில் வளைந்திருக்கும்.[1][2][3][4][5][6]
இந்த கருவிக்கு ஜெர்மன் பாக்டீரிய நிபுணர் வில்கெல்ம் வான் திரிகல்சுகி (1871-1950) நினைவாகப் பெயரிடப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Franz-Josef Bibo, Hanno Birke, Helmut Böhm, Walter Czysz, Heinz Gorbauch, Hans J. Hoffmann, Hans-Herrmann Rump, and Wilhelm Schneider (2011): Water Analysis: A Practical Guide to Physico-Chemical, Chemical and Microbiological Water Examination and Quality Assurance, page 633. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642726101
- ↑ Ronald Westphal (1988): Microbiological Techniques in School, page 34. Document No. 28 in the series Science and Technology Education.
- ↑ Reiner Hedderich, Rolf Müller, Yasmin Greulich, Norbert Bannert, Gudrun Holland, Petra Kaiser, Rolf Reissbrodt (2011: "Mechanical damage to Gram-negative bacteria by surface plating with the Drigalski-spatula technique". International Journal of Food Microbiology, volume 146, issue 1, pages 105-107. எஆசு:10.1016/j.ijfoodmicro.2011.02.005
- ↑ (2019): "Item 41049: Drigalski spatulas made of glass பரணிடப்பட்டது 2023-03-22 at the வந்தவழி இயந்திரம்". Assistent (Karl Hecht) online catalog. Accessed on 2019-10-25.
- ↑ (2019): "Product 1800024: Drigalski spatula". Marienfeld-Superior online catalog. Accessed on 2019-10-25.
- ↑ (2019): "Product BRG516: Drigalski spatula stainless steel பரணிடப்பட்டது 2019-10-26 at the வந்தவழி இயந்திரம்". Rogo-Sampaic online catalog. Accessed on 2019-10-25.
- ↑ Wilhelm Katner (1959): Drigalski, Karl Rudolf Arnold Artur Wilhelm von. Neue Deutsche Biographie, volume 4, page 144. Online version accessed on 2019-10-25.