திரிசூலநாதர் கோயில்

திரிசூலநாதர் கோயில் (ஆங்கிலம்: Thirisoolanathar Temple) இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு இந்துமதக் கோயில் ஆகும். இது சென்னையின் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிராதான தெய்வங்கள் சிவனும் தாயார் திரிபுரசுந்தரியும் ஆவர்.

திரிசூலநாதர் திரிபுரசுந்தரி கோயில்
சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயில்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
கோயில் தகவல்கள்

திரிசூலநாதர்-சொல் உருவானவிதம் தொகு

திரிச்சூரம் என்ற குடும்பப் பின்னனியில் இருந்து இந்தச் சொல் வந்தது.

வரலாறு தொகு

இக்கோயில் கட்டப்பட்டது பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில். இக்கோயிலை இடைக்கால சோழர் வம்சத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மேற்பார்வை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூலநாதர்_கோயில்&oldid=3683106" இலிருந்து மீள்விக்கப்பட்டது