திரிநகர் சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திரிநகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 27, 29 ஆகிய வார்டுகளும், 28வது வார்டின் சில பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சிதேந்தர் சிங் தோமர் 63,012 55.70
பாசக நந்து கிசோர் கார்க் 40,701 35.98
காங்கிரசு அனில் பரத்வாச் 7,939 7.02

ஐந்தாவது சட்டமன்றம்(2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக நந்து கிசோர் கார்க் 36,970 35.78
ஆம் ஆத்மி கட்சி சிதேந்தர் சிங் தோமர் 34,16 1 33.06
காங்கிரசு அனில் பரத்வாச் 24,962 24.16

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு அனில் பரத்வாச் 41,891 46.26
பாசக நந்து கிசோர் கார்க் 39,222 44.09
பகுசன் சமாச் கட்சி புரன் மால் கியோல் 5,073 5.60

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு