திரிப்பொலி

லிபியாவின் தலைநகரம்
(திரிபோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[1] லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் .

திரிப்பொலி
طرابلس
திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும்
திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும்
ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம்
ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம்
நாடுலிபியா
ஷாபியாதிரிப்பொலி ஷாபியா
அரசு
 • மக்கள் கூட்டணியின் தலைவர்அப்துல்லதீஃப் அப்துல்ரஹ்மான் அல்தாலி
பரப்பளவு
 • மொத்தம்400 km2 (200 sq mi)
ஏற்றம்
81 m (266 ft)
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்16,82,000
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (பயன்படுத்தவில்லை)

மேற்கோள்கள்

தொகு
  1. Tripoli, NATIONAL CAPITAL OF LIBYA
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிப்பொலி&oldid=2860139" இலிருந்து மீள்விக்கப்பட்டது