திருஉத்திரகோசமங்கை வராகி என்ற மங்கை மாகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருஉத்திரகோசமங்கை வராகி என்ற மங்கை மாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வராகி என்ற மங்கை மாகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:திருஉத்திரகோசமங்கை, இராமநாதபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:சுயம்பு வராஹி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி 10 நாள் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சுயம்பு வராஹி அம்மன் சன்னதியும், மங்கைமகாளி, மகாகணபதி, கன்னிமூலகணபதி, வள்ளிதெய்வானை சுப்பிரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் நவராத்திரி 10 நாள் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)