திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு

திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள [திருகோணமலை மாவட்டத்தில் உள்ளது. இங்கு 42 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.[1]

திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர்
Country இலங்கை
ProvinceEastern Province
Districtதிருகோணமலை மாவட்டம்
நேர வலயம்Sri Lanka Standard Time (ஒசநே+5:30)

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புக்கள்தொகு