திருச்சி பொறியியல் கல்லூரி

திருச்சி பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

திருச்சி பொறியியல் கல்லூரி
Trichy Engineering College1.jpg
வகைதனியார்
உருவாக்கம்1998
தலைவர்சுஜாதா சுப்ரமணியம்
முதல்வர்சந்திரசேகர் M
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
10°58′57″N 78°46′31″E / 10.982587°N 78.775245°E / 10.982587; 78.775245ஆள்கூறுகள்: 10°58′57″N 78°46′31″E / 10.982587°N 78.775245°E / 10.982587; 78.775245
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையத்தளம்http://trichyengg.ac.in

வெளி இணைப்புகள்Edit