திருத்தந்தை கிரகோரி

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 16 திருத்தந்தையர்கள் கிரகோரி என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

திருத்தந்தை கிரகோரி என்னும் பெயர் பின்வருபவர்களைக் குறிக்கலாம்:

  1. முதலாம் கிரகோரி (பெரிய கிரகோரி)
  2. இரண்டாம் கிரகோரி
  3. மூன்றாம் கிரகோரி
  4. நான்காம் கிரகோரி
  5. ஐந்தாம் கிரகோரி
  6. ஆறாம் கிரகோரி
  7. ஏழாம் கிரகோரி, ஹில்டர்பிறான்ட்
  8. எட்டாம் கிரகோரி
    • எட்டாம் கிரகோரி (எதிர்-திருத்தந்தை)
  9. ஒன்பதாம் கிரகோரி
  10. பத்தாம் கிரகோரி
  11. பதினொன்றாம் கிரகோரி
  12. பன்னிரண்டாம் கிரகோரி
  13. பதின்மூன்றாம் கிரகோரி, கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகம் செய்தவர் இவரே.
  14. பதினான்காம் கிரகோரி
  15. பதினைந்தாம் கிரகோரி
  16. பதினாறாம் கிரகோரி



"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தை_கிரகோரி&oldid=1631583" இலிருந்து மீள்விக்கப்பட்டது