திருத்தந்தை யோவான்

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 21 திருத்தந்தையர்கள் யோவான் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். இப்பெயரின் இலத்தீன் மொழி ஒலிப்பு யோனாஸ் (Iohannes) என்பதாகும்.

  1. முதலாம் யோவான் (523–526)
  2. இரண்டாம் யோவான் (533–535)
  3. மூன்றாம் யோவான் (561–574)
  4. நான்காம் யோவான் (640–642)
  5. ஐந்தாம் யோவான் (685–686)
  6. ஆறாம் யோவான் (701–705)
  7. ஏழாம் யோவான் (705–707)
  8. எட்டாம் யோவான் (872–882)
  9. ஒன்பதாம் யோவான் (898–900)
  10. பத்தாம் யோவான் (914–928)
  11. பதினொன்றாம் யோவான் (931–935)
  12. பன்னிரண்டாம் யோவான் (955–964)
  13. பதின்மூன்றாம் யோவான் (965–972)
  14. பதினான்காம் யோவான் (983–984)
  15. பதினைந்தாம் யோவான் (985–996)
  16. பதினேழாம் யோவான் (1003)
  17. பதினெட்டாம் யோவான் (1003–1009)
  18. பத்தொன்பதாம் யோவான் (1024–1032)
    • இருபதாம் யோவான் என்னும் பெயரை எத்திருத்தந்தையும் ஏற்கவில்லை
  19. இருபத்தொன்றாம் யோவான் (1276–1277)
  20. இருபத்திரண்டாம் யோவான் (1316–1334)
  21. இருபத்திமூன்றாம் யோவான் (1958–1963)



"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தை_யோவான்&oldid=1636476" இலிருந்து மீள்விக்கப்பட்டது