திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
(திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, செங்கம் (தனி), தண்டராம்பட்டு, கலசபாக்கம் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள் தொகு

வருடம் வெற்றிப் பெற்றவர் கட்சி
1962 ஆர். முத்துக்கவுண்டர் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 ஆர். முத்துக்கவுண்டர் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 சி. கே. சின்னராஜ் கவுண்டர் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 சே. ந. விசுவநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 சு. முருகையன் திராவிட முன்னேற்றக் கழகம்
1984 ஏ. ஜெயமோகன் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஏ. ஜெயமோகன் இந்திய தேசிய காங்கிரசு
1991 ஏ. ஜெயமோகன் இந்திய தேசிய காங்கிரசு
1996 த. வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம்
1998 த. வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம்
1999 த. வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம்
2004 த. வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம்

2004 தேர்தல் முடிவு தொகு

பொதுத் தேர்தல், 2004: திருப்பத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக D.வேணுகோபால் 453,786 58.43 +11.43
அஇஅதிமுக K.G.சுப்ரமணி 272,884 35.14% -8.70
ஐஜத இஷ்ராத் அஹ்மத் 12,327 1.59 n/a
பசக P.இராஜேந்திரன் 8,284 1.07 n/a
வாக்கு வித்தியாசம் 180,902 23.29 +20.13
பதிவான வாக்குகள் 776,597 63.99 -1.18
திமுக கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}