தண்டராம்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | கே. எசு. கண்டர் | காங்கிரசு | 29524 | 50.31 | ஆர். தர்மலிங்கம் | திமுக | 28185 | 48.03 |
1971 | எம். எசு. இராதாகிருசுணன் | திமுக | 37991 | 58.82 | கே. சதாசிவ கவுண்டர் | ஸ்தாபன காங்கிரசு | 26600 | 41.18 |
1977 | த. வேணுகோபால் | திமுக | 28605 | 38.01 | எ. இராமலிங்கம் | அதிமுக | 21661 | 28.78 |
1980 | த. வேணுகோபால் | திமுக | 46326 | 63.86 | யு. காசிநாதன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 25257 | 34.82 |
1984 | எ. வ. வேலு | அதிமுக | 53422 | 58.96 | டி. வேணுகோபால் | திமுக | 34649 | 38.24 |
1989 | டி. பொன்முடி | திமுக | 48048 | 45.62 | கே. எப். வேலு | அதிமுக (ஜா) | 28519 | 27.08 |
1991 | எம். கே. சுந்தரம் | அதிமுக | 69433 | 64.26 | டி. பொன்முடி | திமுக | 32570 | 30.14 |
1996 | கே. மணிவர்மா | தமாகா | 72636 | 62.96 | எ. பி. குப்புசாமி | அதிமுக | 32822 | 28.45 |
2001 | எ. வ. வேலு | திமுக | 63599 | 48.86 | கே. மணிவர்மா | தமாகா | 58762 | 45.14 |
2006 | எ. வ. வேலு | திமுக | 81592 | --- | எசு. இராமச்சந்திரன் | திமுக | 50891 | --- |
- 1977ல் காங்கிரசின் எம். எ. பொன்னுசாமி ரெட்டி 18933 (25.16%) .வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எம். கே. சுந்தரம் 13052 (12.39%) & காங்கிரசின் கே. சகாதேவர் 12481 (11.85%) வாக்குகள் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் எம். முகமது 4582 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.