திருமலா ஆல்பா
பூச்சி இனம்
திருமலா ஆல்பா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
பேரினம்: | திருமலா
|
இனம்: | தி. ஆல்பா
|
இருசொற் பெயரீடு | |
திருமலா ஆல்பா சொள & கு, 1994 |
திருமலா ஆல்பா (Tirumala alba) என்பது நிம்பாலிடே குடும்ப பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இது டேனானிடே உட்குடும்பத்தில் திருமலா பேரினத்தினைச் சார்ந்தது. இந்தப் பட்டாம்பூச்சி சீனாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lepidoptera Specialist Group (1996). "Tirumala alba". IUCN Red List of Threatened Species 1996: e.T21918A9340709. doi:10.2305/IUCN.UK.1996.RLTS.T21918A9340709.en. https://www.iucnredlist.org/species/21918/9340709. பார்த்த நாள்: 17 November 2021.