திருமலை கிருஷ்ணமாச்சாரி
யோகி (1888-1989)
திருமலை கிருஷ்ணமாச்சாரி (Tirumalai Krishnamacharya, நவம்பர் 18, 1888 - பிப்ரவரி 28, 1989) இந்தியாவில் யோகா குருவாக இருந்தார். ஆயுள்வேதத்தில் பண்டிதராகவும் இருந்தார். 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த யோகா குருவாக திகழ்ந்தவர். இவருடைய ஹத யோகா மிகவும் அறியப்படுகிற ஒன்றாகும்.
திருமலை கிருஷ்ணமாச்சாரி | |
---|---|
பிறப்பு | சித்திரதுர்க்கா மாவட்டம், மைசூர் பேரரசு | நவம்பர் 18, 1888
இறப்பு | பெப்ரவரி 28, 1989 சென்னை, இந்தியா | (அகவை 100)
தேசியம் | இந்தியா |
பணி | யோகா குரு |
அறியப்படுவது | "தற்கால யோகா பயிற்சின் குரு" |