திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் திருவண்ணாமலையில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .

நீதிமன்றங்களின் பட்டியல்

தொகு
திருவண்ணாமலை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]
வ.எண் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் இருக்கைகள்
1 திருவண்ணாமலை [1] மாவட்ட நீதிபதிகள்
மாவட்ட நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
முதன்மை சார் நீதிபதி
கூடுதல் சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
2 ஆரணி [1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
3 செய்யார்[1] உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
1 வது முதன்மை மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
கூடுதல் மாவட்ட முன்சீப்
3 வது நீதிமுறைமை நடுவர்
4 போளூர் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
2 வத் நீதிமுறைமை நடுவர்
5 செங்கம் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
கூடுதல் மாவட்ட முன்சீப்
6 வந்தவாசி [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
கூடுதல் மாவட்ட முன்சீப்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு