திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி

திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (Kannur Jan Shatabdi Express) திருவனந்தபுரத்தில் தொடங்கி கண்ணூர் வரை செல்கிறது. இது பயணிக்க 9 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)தெற்கு ரயில்வே
வழி
தொடக்கம்திருவனந்தபுரம்
இடைநிறுத்தங்கள்15
முடிவுகண்ணூர்
ஓடும் தூரம்502 km (312 mi)
சராசரி பயண நேரம்9 மணி நேரம் (12081 கண்ணூர் -திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி வண்டி), 9 மணி நேரம் 10 நிமிடங்கள் (12082 திருவனந்தபுரம் சென்ட்ரல்- கண்ணூர் ஜனசதாப்தி வண்டி)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12081 / 12082
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டி
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வேயின் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்120 km/h (75 mph) அதிகபட்சமாக
55 km/h (34 mph), நிறுத்தங்களுடன்

நிறுத்தங்கள் தொகு

எண் நிலையம் கண்ணூரில் தொடக்கம் (12082) திருவனந்தபுரத்தில் தொடக்கம் (12081)
1 திருவனந்தபுரம் 14:20 (கிளம்பும் இடம்) 13:45 (சேரும் இடம்)
2 கொல்லம் சந்திப்பு 15:12 12:30
3 காயங்குளம் 15:49 11:50
4 மாவேலிக்கரை 15:56 11:37
5 செங்கன்னூர் 16:10 11:25
6 கோட்டயம் 16:50 10:50
7 எறணாகுளம் வடக்கு' 17:55 09:45
8 திருச்சூர் 19:00 08:30
9 ஷொர்ணூர் சந்திப்பு 20:20 07:55
10 திரூர் 21:00 06:50
11 கோழிக்கோடு 21:55 06:15
12 வடகரை 22:32 05:23
13 தலச்சேரி 22:52 05:04
14 கண்ணூர் 23:30(சேரும் இடம்) 04:40(கிளம்பும் இடம்)

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு