திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜனசதாப்தி விரைவுவண்டி
திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜனசதாப்தி விரைவுவண்டி (Trivandrum Kozhikode Jan Shatabdi Express), திருவனந்தபுரத்தில் தொடங்கி கோழிக்கோடு வரை செல்கிறது.[1][2]
திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நடத்துனர்(கள்) | தெற்கு ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | திருவனந்தபுரம் சென்ட்ரல் | ||
இடைநிறுத்தங்கள் | 11 | ||
முடிவு | கோழிக்கோடு | ||
ஓடும் தூரம் | 399 km (248 mi) | ||
சராசரி பயண நேரம் | 7 மணி நேரம் (12076 திருவனந்தபுரம் சென்ட்ரல் -கோழிக்கோடு ஜன சதாப்தி வண்டி), 7 மணி 15 நிமிடங்கள் (12075 கோழிக்கோடு- திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி வண்டி) | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
தொடருந்தின் இலக்கம் | 12075 / 12076 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஏசி வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டி | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | இல்லை | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | இந்திய இரயில்வேயின் ரயில்பெட்டிகள் | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | அதிகபட்சம்: 120 km/h (75 mph) நிறுத்தங்களுடன் 57 km/h (35 mph) | ||
|
நிறுத்தங்கள்
தொகு(வண்டி எண் 12075/12076)
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jan Shatabdi's maiden run today". தி இந்து. 1 November 2002. https://www.thehindu.com/2002/11/01/stories/2002110109330300.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Jan-shadabdi extended to Kozhikode". தி இந்து. 9 August 2009. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Extended-Jan-Shatabdi-services-from-Friday/article16529956.ece.
{கேரளம் வழியாக செல்லும் விரைவுத் தொடருந்துகள்}}