திருவருட்பேறுகள் தேவாலயம்

திருவருட்பேறுகள் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு அருகே அமைந்துள்ள கப்பர்நகூம் மற்றும் டப்கா எனும் இடத்திலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.[2]

திருவருட்பேறுகள் தேவாலயம்
Church of beatitudes israel.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் டப்கா, இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°52′51″N 35°33′21″E / 32.880858°N 35.555792°E / 32.880858; 35.555792
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைபிரான்சிசு கட்டளை
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)அந்தோணியோ பார்ரலூசி
கட்டிடக்கலைப் பாணிபைசாந்தியப் பேரரசு
நிறைவுற்ற ஆண்டு1938[1]

உசாத்துணைதொகு

  1. [1]Mount of Beatitudes, Tabgha
  2. [2]Mount of Beatitudes

வெளி இணைப்புக்கள்தொகு