திருவல்லா சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
திருவல்லா சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் உள்ள 7 கேரள சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1] தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசு ஆவார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
1957 | ஜி.பத்மநாபன் தம்பி | இபொக | 1957 – 1960 | |
1960 | பி. சாக்கோ | இதேகா | 1960 – 1965 | |
1967 | இ. ஜான் ஜேக்கப் | கேரள காங்கிரசு | 1967 – 1970 | |
1970 | 1970 – 1977 | |||
1977 | 1977 – 1979 | |||
1979* | பி. சி. தாமஸ் பைனுமூட்டில் | ஜக | 1977 – 1979 | |
1980 | பி. சி. தாமஸ் பைனுமூட்டில் | 1980 – 1982 | ||
1982 | சுயேச்சை | 1982 – 1987 | ||
1987 | மேத்யூ டி. தாமசு | ஜக | 1987 – 1991 | |
1991 | மம்மன் மத்தாய் | கேகா(எம்) | 1991 – 1996 | |
1996 | 1996 – 2001 | |||
2001 | 2001 – 2003 | |||
2003* | எலிசபெத் மம்மன் மத்தாய் | 2003 – 2006 | ||
2006 | மேத்யூ டி. தாமசு | ஜத(ச) | 2006 – 2011 | |
2011 | 2011 – 2016 | |||
2016 | 2016 - 2021 | |||
2021 | 2021 - |
* இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "State Assembly Constituencies in Pathanamthitta district". pathanamthitta.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.