திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில்
கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்னுமிடத்தில் உள்ளது. நவகைலாய தலங்களில் ஆறாவது தலமாக திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில் கருதப்படுகிறது.[1][2]
கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம், தூத்துக்குடி | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவைகுண்டம் |
பெயர்: | கைலாசநாதர் கோயில், திருவைகுண்டம், தூத்துக்குடி |
அமைவிடம் | |
ஊர்: | திருவைகுண்டம் |
மாவட்டம்: | தூத்துக்குடி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | சிவகாமி அம்மன் |
தல வரலாறு
தொகுஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளார்.
கோவில் அமைப்பு
தொகுஇங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Srivaikundam Kailasanathar temple info in Tamil (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-28
- ↑ "ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில்கைலாசநாதர் கோவிலில் சித்திரை திருவிழா". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/srivaikundam-kailasanathar-templepainting-festival-at-kailasanathar-temple-950535. பார்த்த நாள்: 28 June 2024.