திருவையாறு, கிளிநொச்சி
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
திருவையாறு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.
திருவையாறு
Thiruvaiyaru | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°22′N 80°25′E / 9.367°N 80.417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)