திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தின் தலவிருட்சமாக மரமல்லி மரம்.
திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆதிபுரி |
பெயர்: | திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவொற்றியூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிபுரீசுவரர் |
தாயார்: | அகிலாண்டேஸ்வரி |
தல விருட்சம்: | மரமல்லி மரம். |
வரலாறு | |
அமைத்தவர்: | அகத்தியர் |
1330 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலவரை அகத்தியர் நிறுவினார் என்பது நம்பிக்கை.
கருவி நூல்
தொகுசென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்