திருவொற்றியூர் தொடருந்து நிலையம்

திருவொற்றியூர் தொடருந்து நிலையம் சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னை மாநகரின் வடக்கில் அமைந்துள்ள திருவொற்றியூருக்கு சேவை புரிகிறது. இந்த தொடருந்து நிலையம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கில் அமைந்துள்ளது.

திருவொற்றியூர்
Tiruvottiyur
சென்னை புறநகர் மற்றும் தெற்கு இரயில்வே தொடருந்து நிலையம்
Tiruvottiyur railway station.jpg
திருவொற்றியூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
இடம்திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அமைவு13°9′33″N 80°17′46″E / 13.15917°N 80.29611°E / 13.15917; 80.29611ஆள்கூறுகள்: 13°9′33″N 80°17′46″E / 13.15917°N 80.29611°E / 13.15917; 80.29611
தடங்கள்சென்னை புறநகர் தொடருந்து சேவையின் வடக்கு வழிப்பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTVT
பயணக்கட்டண வலயம்தெற்கு இரயில்வே
மின்சாரமயம்13 ஏப்ரல் 1979[1]
போக்குவரத்து
பயணிகள் 201325,000

வரலாறுதொகு

இந்த நிலையம் 13 ஏப்ரல் 1979 அன்று, சென்னை மத்திய தொடருந்து நிலையம் முதல் கும்மிடிப்பூண்டி தொடருந்து நிலையம் வரை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கபட்டது.[1]

போக்குவரத்துதொகு

இந்த தொடருந்து நிலையத்தைச் சராசரியாக சுமார் 25000 பயணிகள் நாள்தோறும் பயன்படுத்துகிறார்கள்.[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்த்த நாள் 17 நவ. 2012.
  2. Ayyappan, V. (7 மே 2013). "Trains late, people backtrack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (அச்சில்) (சென்னை: The Times Group). http://articles.timesofindia.indiatimes.com/2013-05-07/chennai/39089581_1_suburban-trains-two-new-trains-long-distance-trains. பார்த்த நாள்: 12 மே 2012.