திரேதா யுகம்
திரேதா யுகம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறைன் படி சதுர்யுகங்களில் ஒன்றாகும். இந்த யுகமானது, 12,96,000 ஆண்டுகளை கொண்டதாகும்.[1] இந்த யுகத்தின் தொடக்கநாள் அட்சய திருதியை என்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது.[2]
- பிருகு சம்ஹிதா எனும் சோதிட சாஸ்திர நூலானது இந்தயுகத்தில் எழுதியதாக கருதப்பெறுகிறது.
- திருமாலின் தசவதாரங்களில் இராம அவதாரம் இந்தயுகத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்பெறுகிறது.