திலும் அமுனுகம

திலும் அமுனுகம (Dilum Amunugama, பிறப்பு: மே 9, 1981), இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

திலும் அமுனுகம
நாடாளுமன்ற உறுப்பினர்
for கண்டி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 9, 1981 (1981-05-09) (அகவை 42)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இல. 33/ B 3, கந்தான கவுசிங் ஸ்கீம், கண்டியில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.[1]

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலும்_அமுனுகம&oldid=2712457" இலிருந்து மீள்விக்கப்பட்டது