திலோப்சிசு

திலோப்சிசு
வடக்கு வெண்முக ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திலோப்சிசு

காப், 1848
சிற்றினங்கள்

தி. லுகோடிசு
தி. கிராந்தி

திலோப்சிசு (Ptilopsis) என்பது ஆப்பிரிக்காவில் வசிக்கும் இசுட்ரிகிடே குடும்பத்தில் உள்ள உண்மையான ஆந்தைகள் அல்லது உண்மையான ஆந்தை பேரினமாகும். இப்பேரினத்தினைச் சேர்ந்த சிற்றினங்கள்:

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
திலோப்சிசு லுகோடிசு (தெம்மின்க், 1820) வடக்கு வெண்முக ஆந்தை பெனின், புர்கினா பாசோ, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ குடியரசு, ஐவரி கோஸ்ட், ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினியா, கினியா-பிசாவ், கென்யா, லைபீரியா, மாலி, மொரிட்டானியா, நைஜர், நைஜீரியா, செனகல், சியரா லியோன், சோமாலியா, சூடான், டோகோ மற்றும் உகாண்டா.
திலோப்சிசு கிராண்டி (கோலிபே, 1910) தெற்கு வெண்முக ஆந்தை ஆப்பிரிக்காவின் தென்பாதி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோப்சிசு&oldid=3641072" இலிருந்து மீள்விக்கப்பட்டது