தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):தில்லைவிளாகம்
பெயர்:தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:தில்லைவிளாகம் (திருத்துறைப்பூண்டி அருகில்)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரகோதண்டராமர்
உற்சவர்:வீர கோதண்டராம சுவாமி
தாயார்:சீதா தேவி
தல விருட்சம்:தில்லைமரம்
தீர்த்தம்:ரமபூஷ்கரணி
வரலாறு
தொன்மை:நூற்றாண்டுகள் பழைமை
தொலைபேசி எண்:+91 80568-56894

தலவரலாறு தொகு

பொ.ஊ. 1862-ஆம் ஆண்டு வேலுத்தேவர் எனும் பக்தர் கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழைமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி பதினான்கு தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்ட திருத்தலம். 1905 ஆம் ஆண்டுகுப் பிறகு இக்கோயில் விரிவாக்கம் செய்யபட்டது.[2]

உ. வே. சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலமாகக் கருதினார் எனக்கூறப்படுகின்றது.

பஞ்சராமர் தலம் தொகு

பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

இவற்றையும் காண்க தொகு