திவேதி

குடும்பப் பெயர்

திவேதி (Dwivedi) துவேதி அல்லது துவேடி அல்லது துபே அல்லது துபை என்பது இரண்டு வேதங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு இந்தியரின் குடும்பப்பெயர் ஆகும்.[1] வட இந்தியாவில் பிராமணர்களால் இந்த குடும்பப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.துபே என்ற பட்டமும் திவேதி என்று அழைக்கப்படுகிறது.

திவேதி என்ற குடும்பப்பெயருடன் குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு
  • சந்திரபிரகாசு திவேதி-இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
  • ஜி. ஜி. திவேதி
  • ஹசாரி பிரசாத் திவேதி-இந்தி நாவலாசிரியர்
  • ஜனார்த்தன் திவேதி-இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி
  • கபில் தேவா திவேதி-சமசுகிருத அறிஞர் பத்மஸ்ரீ
  • மகாவீர் பிரசாத் திவேதி-இந்திய எழுத்தாளர்
  • மணிலால் திவேதி -குசராத்தி எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி
  • நிகில் திவேதி-பாலிவுட் நடிகர்
  • ஓ. பி. திவேதி-பேராசிரியர் கனடா
  • உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதியைக் குண்டர்களிடமிருந்து காப்பாற்றிய பாஜக தலைவர், பிரம் தத் திவேதி.
  • ராகினி திவேதி-கன்னட நடிகை மற்றும் வடிவழகி
  • ராம் சந்திர திவேதி- (ஏ. கே. ஏ கவி பிரதீப்) -கவிஞர் மற்றும் பாடலாசிரியர்
  • ரேவா பிரசாத் திவேதி-சமசுகிருத அறிஞரும் கவிஞரும்
  • சத்யேந்திர துபே-என்ஹெச்ஏஐ திட்ட இயக்குநர்
  • சீமா திவேதி, இந்திய அரசியல்வாதி
  • சாரதா திவேதி-மும்பையைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • சுதாகர திவேதி-கணிதவியலாளர்
  • திவ்யா திவேதி-தத்துவஞானி மற்றும் எழுத்தாளர்

மேலும் காண்க

தொகு
  • திரிவேதி, அதாவது மூன்று வேதங்களில் தேர்ச்சி பெற்றவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Dwivedi Community, Samaj, Religion, Gotra, Brahmin".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவேதி&oldid=4008390" இலிருந்து மீள்விக்கப்பட்டது