திவ்யா செயின்
திவ்யா செயின் (Divya Jain) ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். செயின், "தரகுகளின் மூத்த உறுப்பினர் " என்று பார்ச்சூனால் அழைக்கப்படுகிறார்..[1] அவர் தற்போது பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு பொறியாளராக உள்ளார்...[2]
திவ்யா செயின் | |
---|---|
பிறப்பு | ரூர்க்கி |
குடியுரிமை | ஐய்க்கிய நாடுகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சான் ஓசே பல்கலைக்கழகம் |
பணி | மென்பொருட் பொறியியலாளர் & தொழில்முனைவர் |
பணியகம் | அடோப் நிறுவனம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகல்வி மற்றும் தொழில்நுட்பத்தை மதிக்கக் கூடிய ஒரு குடும்பத்தில் பிறந்த செயின், இந்தியாவின் ரூர்க்கியில் வளர்க்கப்பட்டார்..[3] செயின் அலிகார் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், சான் சோசு மாநில பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் முதுகலைப் பெற்றார்..[2] அவர் 2003 ஆம் ஆண்டில் சன் மைக்ரோசிசுடம்மிலும் 2005 ஆம் ஆண்டில் காசியன் சிசுடம்சிலும் தொடக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார்..[3] தரவு பகுப்பாய்வு நிறுவனமான டிலூப்பின்(dLoop) இணை நிறுவனர் ஆனார்..[4] ஜெயின். பின்னர், 2013 இல் dLoop ஐ வாங்கியபின், . பாக்சில் (Box) சேர்ந்தார்..[5] அங்கு, இயந்திர கற்றல் தொழில்நுட்பம், தரவு வகைப்பாடு மற்றும் உள்ளடக்க பகுப்பாய்வு ஆகியவற்றில் பணியாற்றுகிறார்..[6]
குடும்பம் மற்றும் கலாச்சாரம்
தொகுதிவ்யா இந்தியாவின் உ.பி., ரூர்க்கி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பல்கலைக்கழக நகரத்தில் பிறந்தார். அவர் "கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை" மையமாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டார், மேலும் சிறு வயதிலிருந்தே பொறியியலாளர்களால் சூழப்பட்ட செல்வாக்கினைப் பெற்றிருந்தார். இருப்பினும், அவர்களது கலாச்சாரம் பொதுவாக பெண்களை ஒரு தொழிலை ஏற்படுத்துவதையோ அல்லது வாழ்வாதாரத்தையோ முன்னேற்றுவதையோ ஊக்கப்படுத்தவில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 30 நிமிடங்கள் மட்டுமே அறிந்த ஒருவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார், இது அவர்களது அடக்குமுறை கலாச்சாரத்தின் விளைவாகும். சில நாட்களுக்குப் பிறகு, அவர் முன்பின் அறியாத நாட்டிற்கு தனது கணவரை மட்டுமே அறிந்த நபராக வெளிநாடு சென்றார்.[7]
திறன்கள்
தொகுதயாரிப்புகளை மேம்பாடுத்தக் கூடிய அடிப்படை அறிவும் , அனுபவமும் வாய்ந்த மற்றும் இயந்திரங்கைளக் கையாளக் கூடிய கற்றல் முன்னோடி ஆவார். தொடக்க மற்றும் பார்ச்சூனின் 500 நிறுவனங்களில் வெவ்வேறு தொழில்நுட்ப அதிகார பதவிகளை வகித்தார். இவர் வெற்றிகரமான தொழில்முனைவோர் மட்டுமல்லாது கண்டுபிடிப்புகளில் தேர்ச்சி மற்றும் தொழில்நுட்ப இடைவெளியைத் தக்கவைத்தல் போன்ற திறமைகளையும் கொண்டவர். இயந்திர கற்றல் / முன்கணிப்பு-பகுப்பாய்வு உள்கட்டமைப்பு மற்றும் வழிமுறைகள் முதல் உலகத் தரம் வாய்ந்த பயனர் அனுபவம் வரையிலான பல்வேறு அடுத்த தலைமுறை திட்டங்களுக்கான தொழில்முனைவோர், புதுமை புகுத்துபவர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக திகழ்கிறார். பெரிய தரவுகள் மற்றும் இயந்திர கற்றல் குறித்து அடிக்கடி பேசுவதுடன், வழிகாட்டல் திட்டங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்..[8]
விருதுகள்
தொகு- சிறந்த நிறுவனம் - கண்டுபிடிப்புக்கு 2015 - 2016
- 2016 இல் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புக்கான நிறுவனம் -அசோசாம் 2016
- 5 வது இந்திய கல்வி விருதுகள் - 2015 ஆண்டின் சிறந்த தொழிற்கல்வி நிறுவனம்
- சாப்ராவில் சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி மையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Lev-Ram, Michal (23 October 2015). "These Three Women Are Box's Big Data Triple Threat". Fortune. http://fortune.com/2015/10/23/box-divya-jain-reshma-khilnani-heidi-williams/.
- ↑ 2.0 2.1 Matham, Adarsh (12 January 2014). "Tech Guru: Divya Jain". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160127050306/http://www.newindianexpress.com/lifestyle/tech/Tech-Guru-Divya-Jain/2014/01/12/article1992850.ece.
- ↑ 3.0 3.1 Forrest, Conner (1 December 2015). "Divya Jain: Machine Learning Maven. Startup Founder. Women in Tech Advocate". Tech Republic. http://www.techrepublic.com/article/divya-jain-machine-learning-maven-startup-founder-women-in-tech-advocate/.
- ↑ Ravindranath, Mohana (27 November 2013). "Box Acquires Analytics Start-Up dLoop". The Washington Post இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160220213228/https://www.highbeam.com/doc/1P2-35424642.html.
- ↑ Williams, Alex (26 November 2013). "Box Acquires dLoop To Enhance Security With Fine-Grained Data Analytics Technology". Tech Crunch. https://techcrunch.com/2013/11/26/box-acquires-dloop-to-enhance-security-with-fine-grained-data-analytics-technology/.
- ↑ Harris, Derrick (6 December 2013). "This Woman and Her Machine Learning Tech Could Make Box a Whole Lot Smarter". Gigaom இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200301082454/https://gigaom.com/2013/12/06/this-woman-and-her-machine-learning-tech-could-make-box-a-whole-lot-smarter/.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Jain, Divya. "DivyaJainLinkedin". LinkedIn. Archived from the original on 23 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 8 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)