ரூர்க்கி (Roorkee, இந்தி:रुड़की) இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்டத்தில் உள்ள ஓர் நகரம்.பெங்கால் எஞ்சினியர் குரூப் எனப்படும் போர்ப்படைப் பிரிவின் தலைமை இடமும்[2][3] நாட்டின் மிகப்பழமையான இராணுவ குடியமைப்புகளில் ஒன்றும் [4] ஆகும்.

ரூர்க்கி

रुड़की

—  நகரம்  —
ரூர்க்கி
இருப்பிடம்: ரூர்க்கி

, உத்தராகண்டம் , இந்தியா

அமைவிடம் 29°52′N 77°53′E / 29.87°N 77.88°E / 29.87; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் உத்தராகண்டம்
மாவட்டம் ஹரித்வார்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி ரூர்க்கி
மக்கள் தொகை 97,064[1] (2001)
பாலின விகிதம் 1.12[1] /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


268 மீட்டர்கள் (879 அடி)

தொலைவு(கள்)
குறியீடுகள்
இணையதளம் 210.212.78.56/roorkee/

தில்லிக்கும் தேராதூனுக்கும் இடையே தேசியநெடுஞ்சாலையில் தில்லியிலிருந்து 172 கி.மீ தொலைவில் இமயமலைச் சாரலில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் இடையே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India, 2001". Office of the Registrar General, India. 2 March 2002. Archived from the original on 16 ஜூன் 2004. பார்க்கப்பட்ட நாள் 28 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. பெங்கால் வாட்படையினரின் வீரச்செயல்கள் தி டிரிப்யூன், November 24, 2008.
  3. ரூர்க்கி கன்டோன்மென்ட்
  4. "ரூர்க்கி - வரலாறு". Archived from the original on 2008-04-06. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூர்க்கி&oldid=3569879" இலிருந்து மீள்விக்கப்பட்டது