தி. சூ. மகாதேவன்

திருப்பூணித்துறை சூரிநாராயனன் மகாதேவன் (Thrippunithura Surinarayanan Mahadevan) டி. எஸ். மகாதேவன் என்று அழைக்கப்படுபவர், 1979 முதல் 1987 வரை கேரளாவிற்காக 19 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2] 1985-86 ரஞ்சி கோப்பை போட்டியில் 18 இலக்குகளை வீழ்த்தி கேரளாவுக்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தார். ஐதராபாத்து எதிராக 108 ஓட்டங்களுக்கு 8 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

தி. சூ. மகாதேவன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திருப்பூணித்துறை சூரிநாராயனன் மகாதேவன் [1]
பிறப்பு13 மே 1957 (1957-05-13) (அகவை 67)
திருப்பூணித்துறை, கொச்சி, கேரளா
பங்குவலது கை, துடுப்பாட்டக்காரர்
வலது கை சுழல் பந்துவீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1979-80 to 1986-87கேரள துடுப்பாட்ட அணி
மூலம்: Cricinfo, 26 சூன் 2021

மேற்கோள்கள்

தொகு
  1. "Thrippunithura Surinarayanan Mahadevan". CricketArchive. https://cricketarchive.com/Archive/Players/24/24812/24812.html. 
  2. "TS Mahadevan". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சூ._மகாதேவன்&oldid=3958610" இலிருந்து மீள்விக்கப்பட்டது