கேரள துடுப்பாட்ட அணி
கேரள துடுப்பாட்ட அணி (The Kerala cricket team) என்பது கேரளா சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணியில் இருந்த தினு யோஹன்னன் மற்றும் சிறீசந்த் ஆகியோர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். சஞ்சு சாம்சன் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | சச்சின் பேபி |
பயிற்றுநர் | தேவ் வாட்மோர் |
உரிமையாளர் | கேரள துடுப்பாட்ட வாரியம் |
அணித் தகவல் | |
உருவாக்கம் | 1950 |
உள்ளக அரங்கம் |
|
வரலாறு | |
Ranji Trophy வெற்றிகள் | 0 |
Vijay Hazare Trophy வெற்றிகள் | 0 |
அதிகாரபூர்வ இணையதளம்: | KCA |
வரலாறு
தொகுகேரள அணி 1957-58 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த அணி தமிழ்நாடு துடுப்பாட்ட அணி, கருநாடகத் துடுப்பாட்ட அணி ,ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் ஐதராபாத்து துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தென் பிரிவில் விளையாடியது. அதில் நான்கு போட்டிகளிலும் தோற்றது.[1]
பிரபலமான வீரர்கள்
தொகுசான்றுகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Kerala கிரிக் அர்சிவ்
- "Warriors from Kerala" பரணிடப்பட்டது 2003-11-16 at the வந்தவழி இயந்திரம் byராமச்சந்திர குகா- தி இந்து