தி. ஜெ. கோவிந்தராஜன்

இந்திய அரசியல்வாதி

கோவிந்தராஜன் தி. ஜெ. (Govindarajan T J) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியினைச் சார்ந்தவர். கோவிந்தராஜன் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1][2]

தி. ஜெ. கோவிந்தராஜன்
முன்னையவர்கே. எஸ். விஜயகுமார்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிகும்மிடிப்பூண்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புIndia
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Govindarajan T J". News 18.
  2. "Profile". 7 May 2021 – via NDTV.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ஜெ._கோவிந்தராஜன்&oldid=3943834" இலிருந்து மீள்விக்கப்பட்டது