தி. த. சரவணமுத்துப்பிள்ளை

எழுத்தாளர்

தி. த. சரவணமுத்துப்பிள்ளை (1865 - 1902) ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.

இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சரவணமுத்துப்பிள்ளை, தனது 15வது அகவையில் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மோகனாங்கி, தத்தைவிடு தூது என்ற பெண் விடுதலைச் செய்யுள்களையும் எழுதினார்[1]

எழுதி வெளியிட்ட நூல்கள்தொகு

  • மோகனாங்கி, 1895
  • தமிழ்ப்பாஷை, தமிழியல் ஆய்வு, 1892 (மறுபதிப்பு: 2013)

மேற்கோள்கள்தொகு