தி. பி. எஸ். பி. பி. மில்லேனியம் பள்ளி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி

தி. பி. எஸ். பி. பி. மில்லேனியம் பள்ளி (The Psbb Millennium School) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இந்தப் பள்ளியானது கோவையில் 2010ஆம் ஆண்டு 646 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. 2019 காலகட்டத்தில் இப்பள்ளியில் 2800 மாணவர்களுடன் இயங்குகிறது. இப்பள்ளியில் 12ஆம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது

தி. பி. எஸ். பி. பி. மில்லேனியம் பள்ளி
அமைவிடம்
கோயம்புத்தூர், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
தொடக்கம்2010
அதிபர்ஹேமலதா சேசாத்ரி
மாணவர்கள்2800+
இணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "வினாடி - வினா: பள்ளி மாணவர்கள் அசத்தல்". செய்தி. தினமலர். 15 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)