தி ஏஜ் ஆஃப் அடலின்

தி ஏஜ் ஆஃப் அடலின் (ஆங்கில மொழி: The Age of Adaline) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு காவிய காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை லீ டொலண்ட் கிரீகர் என்பவர் இயக்க, சிட்னி கிம்மல், கேரி லுச்சேசி, அளிக்ஸ் மடிகன் மற்றும் டோம் ரோசென்பேர்க் தயாரித்துள்ளார்கள்.

தி ஏஜ் ஆஃப் அடலின்
இயக்கம்லீ டொலண்ட் கிரீகர்
தயாரிப்புசிட்னி கிம்மல்
கேரி லுச்சேசி
அளிக்ஸ் மடிகன்
டோம் ரோசென்பேர்க்
இசைரோப் சிமொன்சென்
நடிப்புலிவேலி பிளேக்
மிச்சில் ஹிச்மன்
ஹாரிசன் போர்ட்
கதி பேக்கர்
அமண்டா க்ரூ
ரிச்சர்ட் ஹார்மோன்
எள்ளேன் புர்ச்டின்
அஞ்சலி ஜெய்
படத்தொகுப்புமெலிசா கென்ட்
வெளியீடுஏப்ரல் 24, 2015 (2015-04-24)(அமெரிக்கா)
ஓட்டம்110 minutes
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25 மில்லியன்

இந்தத் திரைப்படத்தில் லிவேலி பிளேக், மிச்சில் ஹிச்மன், ஹாரிசன் போர்ட், கதி பேக்கர், அமண்டா க்ரூ, ரிச்சர்ட் ஹார்மோன், எள்ளேன் புர்ச்டின், அஞ்சலி ஜெய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 24ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரோப் சிமொன்சென் என்பவர் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இந்தத் திரைப்படம் ஏப்ரல் 24ஆம் திகதி வெளியாகவுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஏஜ்_ஆஃப்_அடலின்&oldid=2705553" இலிருந்து மீள்விக்கப்பட்டது