தி ஓவல்

லண்டனிர் உள்ள துடுப்பாட்ட அரங்கம்

தி ஓவல் (விளம்பர காரணங்களுக்காக கியா ஓவல் என்று அறியப்படுகிறது) என்பது தெற்கு லண்டனின் கென்னிங்டன் மாவட்டத்தில் அமைந்துள்ள துடுப்பாட்டத் திடல் ஆகும். 1845ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியத்தின் உள்ளகத் திடலாக இருந்துவருகிறது. இங்கு செப்டம்பர் 1889இல் நடைபெற்ற தேர்வுப் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற முதல் பன்னாட்டுத் தேர்வுப் போட்டியாகும்.

தி ஓவல்
தி ஓவல் பெவிலியன்
அரங்கத் தகவல்
அமைவிடம்கென்னிங்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
உருவாக்கம்1845
இருக்கைகள்25,500[1]
உரிமையாளர்கார்ன்வால் ஆட்சிப்பகுதி
இயக்குநர்சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியம்
முடிவுகளின் பெயர்கள்
வாக்சால் முனை
பெவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு6–8 செப்டம்பர் 1880:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
முதல் ஒநாப7 செப்டம்பர் 1973:
 இங்கிலாந்து v  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப15 June 2019:
 ஆத்திரேலியா v  இலங்கை
முதல் இ20ப28 June 2007:
 இங்கிலாந்து v  மேற்கிந்தியத் தீவுகள்
அணித் தகவல்
சர்ரே (1846–present)
கொரிந்தியன்-கேசுவல்ஸ் (கால்பந்து) (1950–1963)
15 ஜூன் 2019 இல் உள்ள தரவு
மூலம்: ESPNcricinfo

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஓவல்&oldid=3557839" இருந்து மீள்விக்கப்பட்டது