தி கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்

தி கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்(The Grand Sweets and Snacks) என்பது இந்தியாவின் சென்னை நகரத்தில் அமைந்துள்ள ஒரு இனிப்புக் கடை மற்றும் உணவகச் சங்கிலி நிறுவனம் ஆகும். இக்கடையின் பெயர் தமிழில், மாபெரும் இனிப்பு மற்றும் சிற்றுணவு என பொருள் படும். இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அக்காரவடிசில் என்ற இனிப்பு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.[1]

கிராண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் இலட்சினை

2010ஆம் ஆண்டில், குடும்ப தீர்வைத் தொடர்ந்து கடை இரண்டு வணிக குழுவாகப் பிரிக்கப்பட்டது. இதன்பிறகு சென்னை முழுவதும் அதிக கிளைகள் திறக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sugar, spice and all things nice". 17 October 2014 – via The Hindu.