தி ரேவிசு கொல்லம் (The Ravis Kollam) என்பது இந்தியாவில் கேரளம் மாநிலத்தில் கொல்லம் நகரில் உள்ள அஷ்டமுடி ஏரிக் கரையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும்.[2] இந்த உணவகம் ரேவிசு உணவகம் & கேளிக்கைவிடுதி நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த உணவகத்தினை இந்திய கட்டிடக் கலைஞர் யூஜின் பந்தாலால் வடிவமைத்திருந்தார்.[3][4][5] நடிகர்கள் மோகன்லாலும் சாருக்கானும் இந்த உணவகத்தினை 19 ஆகத்து, 2011 அன்று திறந்து வைத்தனர்.[6]

தி ரேவிசு கொல்லம்
தி ரேவிசு கொல்லம்
Map
விடுதி சங்கிலிரேவிசு உணவகம் & உல்லாசவிடுதி
பொதுவான தகவல்கள்
இடம்கொல்லம், இந்தியா
முகவரிதேவல்லி, மத்திலில்,
கொல்லம், கேரளம்
ஆள்கூற்று8°54′26″N 76°34′40″E / 8.907177°N 76.577858°E / 8.907177; 76.577858
திறப்பு19 ஆகத்து 2011
மேலாண்மைஆர்பி குழுமம்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு200,000 sq ft (19,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)யூஜின் பாண்டலா[1]
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை90
தொகுப்புகளின் எண்ணிக்கை9
உணவகங்களின் எண்ணிக்கை4

படங்கள்

தொகு
தி ரேவிசு, கொல்லம்-இரம்மியமான காட்சி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ரேவிசு&oldid=4165322" இலிருந்து மீள்விக்கப்பட்டது