தீக்‌ஷா செத்

இந்திய நடிகை

தீக்ஷா செத் (பிறப்பு - 14 பெப்ரவரி 1990) தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார்.

தீக்ஷா செத்
பிறப்பு14 பெப்ரவரி 1990 (1990-02-14) (அகவை 34)[1][2]
டில்லி, இந்தியா[3]
பணிநடிகை, அழகி
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்றுவரை
உயரம்1.75 m (5 அடி 9 அங்)[4]
எடை59 kg (130 lb)[4]

திரைப்படங்கள்

தொகு
வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
2010 வேதம் பூஜா தெலுங்கு
2011 மிரப்பக்காய் வைஷாலி தெலுங்கு
வான்டட்' நந்தினி தெலுங்கு
ராஜபாட்டை தர்ஷினி தமிழ்
2012 ரிபெல் தெலுங்கு படபிடிப்பில்
நீப்பு தெலுங்கு படபிடிப்பில்
வேட்டை மன்னன் தமிழ் படபிடிப்பில்
வருவான் தலைவன் தெலுங்கு, தமிழ் படபிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்‌ஷா_செத்&oldid=4114178" இலிருந்து மீள்விக்கப்பட்டது