தீன் இலாஹி (அரபு دين إلهي) என்பது முகலாய பேரரசர் அக்பரால் [1] உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.பி.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_இலாஹி&oldid=3143248" இலிருந்து மீள்விக்கப்பட்டது