துக்ளக்காபாத் தொடருந்து நிலையம்
துக்ளக்காபாத் தொடருந்து நிலையம் இந்தியத் தலைநகரான தில்லியில் உள்ளது. இது வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது. நாள்தோறும் 33,000 பயனிகள் வந்து செல்கின்றனர். [1]
துக்ளக்காபாத் Tughlakabad | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
துக்ளக்காபாத் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | துக்ளக்காபாத், தில்லி இந்தியா |
ஆள்கூறுகள் | 28°30′13″N 77°17′47″E / 28.5035°N 77.2965°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு ரயில்வே கோட்டம் |
தடங்கள் | கான்பூர் - தில்லி பிரிவு |
நடைமேடை | 2? |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | TKD |
வரலாறு | |
திறக்கப்பட்டது | ? |
புறநகர ரயில்வே
தொகுஇது தில்லி புறநகர் ரயில்வேவுக்கு உட்பட்டது.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Tuglakabad (TKD)". இந்திய ரயில் என்கொயரி. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "டெல்லி புறநகர் ரயில்வே". Metro trains. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூலை 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)