துத்தநாக லாரேட்டு

வேதிச் சேர்மம்

துத்தநாக லாரேட்டு (Zinc laurate) C24H46O4Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என துத்தநாக லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4]

துத்தநாக லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்துநாக டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
2452-01-9 N
ChemSpider 16228
EC number 291-199-5
InChI
  • InChI=1S/2C12H24O2.Zn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: GPYYEEJOMCKTPR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17144
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Zn+2]
UNII 4YOP58Y695
பண்புகள்
C24H46O4Zn
வாய்ப்பாட்டு எடை 464.0
தோற்றம் வெண்மை நிற தூள்
உருகுநிலை 129 °C (264 °F; 402 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

வெண்மை நிற படிகங்களாக துத்தநாக லாரேட்டு உருவாகிறது. இலேசான மெழுகு நெடியை வெளிப்படுத்துகிறது.[5]

துத்தநாக லாரேட்டு தண்ணீரில் கரையாது.

பயன்கள்

தொகு

துத்தநாக லாரேட்டு தனிநபர் பராமரிப்பு மற்றும் அழகுசாதனத் துறையில் ஒரு எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இது பாகுத்தன்மையை அதிகரிக்கும் முகவராகவும் உலர்த்திப் பிணைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
  2. Tant, M. R.; Mauritz, K. A.; Wilkes, G. L. (31 January 1997). Ionomers: Synthesis, structure, properties and applications (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 413. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0392-3. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  3. "Zinc Laurate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  4. Belfiore, Laurence A. (19 October 2010). Physical Properties of Macromolecules (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 743. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-55158-5. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  5. "Zinc Laurate by Kobo Products, Inc. - Personal Care & Cosmetics". ulprospector.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
  6. "ZINC LAURATE в косметике. Описание, применение, полезные свойства". cosmobase.ru. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_லாரேட்டு&oldid=3736330" இலிருந்து மீள்விக்கப்பட்டது