துப்குரி மகளிர் கல்லூரி
துப்குரி மகளிர் கல்லூரி, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள துப்குரியில் 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான பொது பட்டப்படிப்பு கல்லூரியாகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரி வளாகம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது. இக்கல்லூரி, வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1].
வகை | இளங்கலைக்கான பொதுக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
அமைவிடம் | துப்குரி , , 735210 , 26°33′46.98″N 89°02′16.11″E / 26.5630500°N 89.0378083°E |
வளாகம் | ஊரகம் |
சேர்ப்பு | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் |
இணையதளம் | துப்குரி மகளிர் கல்லூரி |
துப்குரி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சொந்த வளாகத்தில் இயங்கி வருகிறது.[2] கிராமப்புற சமூகத்தின் விளிம்புநிலை பெண்களுக்கு கல்விஅறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்புகளையும், பொருளாதார உயர்வையும் முன்னேற்றும் நோக்கத்தைக்கொண்ட இக்கல்லூரி, போதிய பௌதீக உள்கட்டமைப்பு இல்லாமை, குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பாடநெறிகள் ஆகியவைகள், வரம்புகளாக உள்ளது.
துறைகள் தொகு
கலைப்பிரிவு தொகு
- பெங்காலி
- ஆங்கிலம்
- வரலாறு.
- சமஸ்கிருதம்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- சமூகவியல்
- கல்வி
அங்கீகாரம் தொகு
இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]
மேற்கோள்கள் தொகு
- ↑ Colleges under University of North Bengal பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "எங்கள் கல்லூரி பற்றி".
- ↑ "Colleges in West Bengal, University Grants Commission". Archived from the original on 16 November 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.