துப்பனத்துக்காவு
துப்பனத்துக் காவு இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ராஜராஜேஸ்வரிக்கான கோயிலாகும். இது ஒரு இந்து கோவில் ஆகும். இக்கோயில்கேரளாவின் வாழமுட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
மூலவர்
தொகுராஜ ராஜேஸ்வரி இப்பகுதியில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் இக்கோயிலின் மூலவர் ஆவார்.[1]தென்னிந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் அவரை வந்து வழிபடுகிறார்கள்.
திருவிழா
தொகுஇக்கோயிலின் முக்கிய திருவிழா பாதம் உதய பொங்கல் மேடம் (ஏப்ரல்-மே) மாதத்தில் இக்கோயிலில் நடைபெறுகிறது.