துப்போலெவ் டி.யு-160
துப்போலெவ் டி.யு-160 (Tupolev Tu-160) என்பது சோவியத் ஒன்றியத் தயாரிப்பு மீயொலி, மாறும் இறக்கை கொண்ட கனரக குண்டுவீச்சு விமானம். இதில் சில மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுகின்றன. டியு-160 உலகிலுள்ள பெரிய சண்டை விமானமும், மாறும் இறக்கை கொண்ட விமானமும், மீயொலி விமானமும் ஆகும். மேலும், மற்றைய இராணுவ விமானங்களின் போக்குவரத்து சுமப்பை ஒப்பிடுகையில் இது பாரிய எடையினை சுமக்கக்கூடியது.
விபரங்கள் (டி.யு-160)
தொகுData from Jane's All The World's Aircraft 2003–2004,[1]
பொதுவான அம்சங்கள்
- அணி: 4 (pilot, co-pilot, bombardier, defensive systems operator)
- நீளம்: 54.10 m (177 ft 6 in)
- இறக்கை நீட்டம்:
- Spread (20° sweep): 55.70 m (189 ft 9 in)
- Swept (65° sweep): 35.60 m (116 ft 9¾ in)
- உயரம்: 13.10 m (43 ft 0 in)
- இறக்கை பரப்பு:
- Spread: 400 m² (4,306 ft²)
- Swept: 360 m² (3,875 ft²)
- வெற்று எடை: 110,000 kg (242,505 lb; operating empty weight)
- ஏற்றப்பட்ட எடை: 267,600 kg (589,950 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 275,000 kg (606,260 lb)
- சக்திமூலம்: 4 × Samara NK-321 turbofans
- Dry thrust: 137.3 kN (30,865 lbf) each
- Thrust with afterburner: 245 kN (55,115 lbf) each
செயல்திறன்
- கூடிய வேகம்: Mach 2.05 (2,220 km/h, 1,200 knots, 1,380 mph) at 12,200 m (40,000 ft)
- பயண வேகம் : Mach 0.9 (960 km/h, 518 knots, 596 mph)
- வீச்சு: 12,300 km (7,643 mi) practical range without in-flight refuelling, Mach 0.77 and carrying 6 × Kh-55SM dropped at mid range and 5% fuel reserves[2]
- சண்டை ஆரை: 7,300 km[3] (3,994 nmi, 4,536 mi,) 2,000 km (1,080 nmi, 1,240 mi) at Mach 1.5[1]
- பறப்புயர்வு எல்லை: 15,000 m (49,200 ft)
- மேலேற்ற வீதம்: 70 m/s (13,860 ft/min)
- Wing loading: 742 kg/m² with wings fully swept (152 lb/ft²)
- lift-to-drag: 18.5–19, while supersonic it is above 6.[4]
- Thrust/weight: 0.37
ஆயுதங்கள்
- Two internal rotary launchers each holding 6× Raduga Kh-55SM/101/102 cruise missiles (primary armament) or 12× Raduga Kh-15 short-range nuclear missiles.
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Jackson 2003, pp. 425–426.
- ↑ Taylor 1996, p. 103.
- ↑ "Tu-160 Blackjack (Tupolev)." globalsecurity.org. Retrieved 3 August 2009.
- ↑ "ХАРАКТЕРИСТИКИ БОМБАРДИРОВЩИКА Ту-160." ('Tu-160 bomber specifications') airforce.ru. Retrieved 3 August 2009.