தும்புக்க மொழி
தும்புக்க மொழி என்பது தும்புக்கர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி மலாவி, சாம்பியா, தான்சானியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
தும்புக்க மொழி | |
---|---|
chiTumbuka | |
நாடு(கள்) | மலாவி சம்பியா தன்சானியா |
பிராந்தியம் | ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2 மில்லியன் (date missing) |
நைகர்-கொங்கோ
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | tum |
ISO 639-3 | tum |