தும்பை
தும்பை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Cucurbitales
|
குடும்பம்: | Cucurbitaceae
|
பேரினம்: | Momordica
|
இனம்: | M. dioica
|
இருசொற் பெயரீடு | |
Momordica dioica ரொக்சுபர்கு. முந்தைய Willd. |
தும்பை (Momordica dioica) எனப்படுவது இந்தியாவிலும் இலங்கையிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகிரி வட்டத்திற்குட்பட்ட ஆத்துவழி மலைபிரதேசங்களிலும் காணப்படுகிறது. [1] இக்காய்களை தமிழகத்தில் பழுப்பக்காய், அல்லது பழுவக்காய் என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். இக்காய் நீரிழிவு நோய் நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
வேறு மொழி பெயர்கள்
தொகு- அசாமிய மொழி : பாத் கெரெல
- வங்காளி : 'பாத் கொரொல, கீ கொரொல, கன்கரொல்
- தெலுங்கு : பொடா கக்காரா
- ஆந்திராவின் கிழக்குக் கரையோரம் பகுதிகளில் : ஆக்கக்கராக் காயா
- சிங்களத்தில் : தும்ப
மேலும் பார்க்க
தொகுவெளித் தொடுப்புகள்
தொகு- ITIS அறிக்கை
- படம்
- Phyto-pharmacology of Momordica dioica Roxb. ex. Willd: A Review[தொடர்பிழந்த இணைப்பு]. International Journal of Phytomedicine.
- நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு
- ↑ கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்புதி இந்து தமிழ் 30 சனவரி 2016