தும்பைமாலை (பாட்டியல்)

(தும்பை மாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தும்பை மாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் இலக்கண நூல்கள் காட்டும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தும்பைப் பூமாலையைச் சூடிக்கொண்டு பகைவரோடு போர் செய்வதைக் கூறுவது தும்பைமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

பகைவர்கள் தன் ஊருக்கு வந்து துன்புறுத்தினார்கள் என்பதற்காக அரசன் தன் படையுடன் பகைவன் ஊருக்கே சென்று அவன் கோட்டையை முற்றுகையிடுதல் தும்பை மாலை என்னும் இலக்கியமாகும். [2] [3]

இவற்றையும் காண்க

தொகு

உசாத்துணைகள்

தொகு

கருவி நூல்கள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116
  2. பிரபந்த தீபம் நூற்பா 48
  3. பிரபந்த தீபிகை நூற்பா 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பைமாலை_(பாட்டியல்)&oldid=1729154" இலிருந்து மீள்விக்கப்பட்டது