துய்ரியால் அணை

துய்ரியால் அணை, இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் மாவட்டத்திலுள்ள துய்ரியால் ஆற்றின் மீது கட்டப்படவுள்ளது.[1] இதன் மூலம் நீர் மின் ஆற்றல் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் மின் உற்பத்தி செய்யும் கருவி செயல்பாட்டுக்கு வரும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.[2]

துய்ரியால் அணை
River diversion tunnels
துய்ரியால் அணை is located in இந்தியா
துய்ரியால் அணை
Location of துய்ரியால் அணை in இந்தியா
அதிகாரபூர்வ பெயர்Tuirial Dam
நாடுஇந்தியா
அமைவிடம்துய்ரியால்
கட்டத் தொடங்கியது1998
திறந்தது2016
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுதுய்ரியால் ஆறு
உயரம்74 m (243 அடி)
நீளம்700 m (2,297 அடி)
நீர்த்தேக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதி1860 கி.மீ
மின் நிலையம்
பணியமர்த்தம்2016-2017
சுழலிகள்2 x 30 மெகாவாட் (பிரான்சிஸ்)
நிறுவப்பட்ட திறன்60 மெகாவாட்

சான்றுகள்

தொகு
  1. V C Bhowmik, T S K Singh,. "Design of Tuirial Dam". CIST, Penn State University. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  2. "Status of Hydro Electric Projects under Execution for 12th Plan & beyond" (PDF). Central Electric Authority - India. 31 March 2014. Archived from the original (PDF) on 15 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துய்ரியால்_அணை&oldid=3558789" இலிருந்து மீள்விக்கப்பட்டது