துருச் சிலம்பன்

துருச் சிரிப்பான்
படம் ஜான் கெளல்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தெரோரிகினசு
இனம்:
தெ. பொசிலோரைங்கசு
இருசொற் பெயரீடு
தெரோரிகினசு பொசிலோரைங்கசு
கவுல்டு, 1863
வேறு பெயர்கள்

கருலாக்சு பொசிலோரைங்கசு

துருச் சிலம்பன் (Rusty laughingthrush)(தெரோரிகினசு பொசிலோரைங்கசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தைவானில் காணப்படுகிறது. இது முன்னர் சீனாவின் பிரதான நிலப்பகுதியின் பழுப்புச் சிர்ப்பானின் ஒரு துணையினமாக கருதப்பட்டது. துருச் சிரிப்பானுடன் ஒப்பிடும்போது, பழுப்புச் சிரிப்பான் வெளிறிய சாம்பல் நிறத்தின் கீழ்ப் பகுதிகளும் மிகவும் மாறுபட்ட செம்பழுப்பு இறக்கைகள், வால் வரை பரந்த வெள்ளை முனைகள் மற்றும் தனித்துவமான கறுப்பு முகட்டுப் பகுதியினைக் கொண்டுள்ளது.

இந்த சிற்றினம் முன்பு கருலாக்சு பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தெரோரிகினசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Garrulax poecilorhynchus". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22735107/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருச்_சிலம்பன்&oldid=3828215" இலிருந்து மீள்விக்கப்பட்டது